Flipkart Big Bachat Dhamaaal Sale: வெறும் 400 ரூபாய்க்கு சிறந்த ஸ்மார்ட்போன்

Wed, 08 Jun 2022-1:15 pm,

சாம்சங் கேலக்ஸி எஃப்22:: இந்த சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆகும், ஆனால் ரூ.11,999க்கு பிளிப்கார்ட்டில் விற்கப்படுகிறது. அத்துடன் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் ரூ.600 வரை சேமிக்கலாம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.11,250 வரை தள்ளுபடி பெறலாம். அந்த வகையில் சாம்சங் ஸ்மார்ட்போனை ரூ.149க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

ரெட்மி 10: 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 10 இன் ஒரிஜினல் விலை ரூ.14,999 ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.10,499க்கு இதை விற்கப்படுகிறது. அத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயனர்கள் உடனடி தள்ளுபடியாக ரூ.500 பெறுகிறார்கள், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலன்களைப் பெறுவதன் மூலம் ரூ.9,750 வரை சேமிக்கலாம். இந்த வழியில், நீங்கள் 249 ரூபாய்க்கு ரெட்மி 10 ஐ வாங்கலாம்.

ஒப்போ ஏ16: 15,990 ரூபாய் மதிப்புடைய இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 12,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.650 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன்ஒப்போ ஏ16 ஐ 340 ரூபாய்க்கு வாங்கலாம்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ளே:: இன்ஃபினிக்ஸ் வழங்கும் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 425 ரூபாய் வரை சேமிக்கலாம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் 7,750 ரூபாய் வரை சேமிக்கலாம். அதன்படி இந்த போனின் விலை ரூ.324 ஆக ஆகும்.

போக்கோ சி31: போக்கோ இன் டிரிபிள் கேமரா செட்டப் ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ.11,999 ஆகும். ஆனால் இந்த போனை பிளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு வாங்கலாம். அத்துடன் உங்கள் பழைய போனுக்குப் பதிலாக இதை வாங்குவதன் மூலம் ரூ.9,250 வரை சேமிக்கலாம் மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.500 சேமிக்கலாம். இந்த முழு சலுகையையும் நீங்கள் பயன்படுத்தினால் இந்த போனை ரூ.249 விலையில் வாங்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link