குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Sun, 07 May 2023-8:40 am,

குரு உதயம் 2023: ஏப்ரல் 27 ஆம் தேதி குரு உதயமாக இருப்பதால், மகாதன  ராஜயோகம் உருவாகிறது, இதன் மூலம் 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

 

குரு உதயத்தின் தாக்கம்: இந்த மகாதன யோகம் அன்னை லக்ஷ்மியின் அருளைப் பெறவும், செல்வ வளம் பெறவும் மிகவும் உகந்தது. குருவின் உதயத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு அபரிமிதமான நன்மைகளை தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

 

மேஷ ராசி: இந்த ராசிக்காரர்கள் அமோகமான பண வரவை பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் வெற்றி பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

கடக ராசி: அனைத்து வேலையிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்திலும் பண ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

 

தனுசு ராசி: நீண்ட நாள் வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்வித் துறையில் வெற்றி கிடைக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link