புத்தாண்டு முதல் இந்த 4 ராசிகளுக்கு கஷ்ட காலம், ஜாக்கிரதை தேவை
ரிஷப ராசி- வரும் ஆண்டில் ரிஷபம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலை மோசமாக பாதிக்கப்படலாம். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்ம ராசி- 2023-ம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள்.
கன்னி ராசி- 2023 புத்தாண்டில், கன்னி ராசிக்காரர்களுக்கு இரகசிய எதிரிகளால் தொந்தரவு ஏற்படலாம். 2023 இல் மிகவும் கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
மீன ராசி- 2023-ம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு வேதனை மிக்க தாக இருக்கும். மன மற்றும் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் மனம் கலங்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.