ஷாரூக்கான் முதல் விஜய் வரை; சுதந்திரதினத்தை வரவேற்ற பிரபலங்கள்
தமிழகத்தின் செஸ் வீரரான தன் வீட்டில் ஏற்றியிருக்கும் தேசியக் கொடியின் புகைப்படம்
நடிகர் விஜய், சுதந்திர தினத்தையொட்டி தன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் குடும்பத்தினருடன் தன்னுடைய வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்த முகமது கைஃப், தன்னுடைய வீட்டில் தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்
அமெரிக்காவில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அங்கிருக்கும் இந்தியர்களுடன் சேர்ந்து சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டார்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் சுதந்திர தினத்தையொட்டி இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.