ICC World Cup 2023: காயத்தால் வெளியேறிய வீரர்களும்... அணியில் இணைந்தவர்களும் - முழு பட்டியல்!
)
ஆஸ்திரேலியா: வெளியே - ஆஷ்டன் அகார்; உள்ளே - மார்னஸ் லபுஷேன் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)
)
தென்னாப்பிரிக்கா: வெளியே - ஆன்ரிட்ச் நோர்க்கியா, உள்ளே - லிஸார்ட் வில்லியம்ஸ் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)
)
தென்னாப்பிரிக்கா: வெளியே - சிசாண்டா மகாலா; உள்ளே - ஆண்டிலே பெஹ்லுக்வாயோ (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)
இந்தியா: வெளியே - அக்சர் படேல்; உள்ளே - ரவிசந்திரன் அஸ்வின் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)
இலங்கை: வெளியே -தசுன் ஷனகா; உள்ளே - சமிகா கருணாரத்னே (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)
இலங்கை: வெளியே - பதீரானா, உள்ளே - மேத்யூஸ் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)
இங்கிலாந்து: வெளியே - ரீஸ் டோப்லி; உள்ளே - பிரைடன் கார்ஸே (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)