ஐஸ்வர்யா லட்சுமியின் க்யூட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
'பொன்னியின் செல்வன்-1' படத்தின் மூலம் பூங்குழலியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தற்போது 'கட்டா குஸ்தி' படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மருத்துவம் படித்திருக்கும் இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தற்போது நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இவர் நடிப்பது மட்டுமின்றி பல சிறப்பான படங்களையும் தயாரித்து வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் கலக்கி வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.