மார்பை மறைக்க ஆடை தேவையில்லை.. இணையத்தை தெறிக்கவிடும் பிரபல டாப்லெஸ் மாடல்..!
ஜெர்மனி நாட்டின் பிரபல மாடல் அழகியான ஆலெஸ் வெர்பங்கின் டாப்லெஸ் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன. ஆடை அணிவதே இவருக்கு பிடிக்காது என்று தான் சொல்ல வேண்டும் போல, அப்படி இருக்கிறது இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள்.
டாப்லெஸ்ஸாக அவ்வப்பொது நடிகைகள் போட்டோக்களை போட்டு ரசிகர்களை அதிரவிடுவார்கள். ஆனால், இவர் அதையே வேலையாக பார்த்து வருகிறார்.
ஜெர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரை சேர்ந்த ஆலெஸ் வெர்பங்க் தான் தற்போது இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கண்ட மேனிக்கு 100 டிகிரிக்கு மேல் சூடாக்கி வருகிறார்.
டாப்லெஸ் போட்டோஷூட் நடத்துவதற்காகவே அளவு எடுத்து செஞ்ச உடற்கட்டுடன் சர்வதேச ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.
தனது முன்னழகை மறைக்க மேலாடை ஏதும் தேவையில்லை என்ற முடிவுக்கே இவர் வந்துவிட்டார் என்றே தான் தோன்றுகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அளவுக்கு டாப்லெஸ் புகைப்படங்களால் அலங்கரித்து தனது ரசிகர்களை எப்போதுமே அதிர்ச்சியில் உறையவைத்து வரும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
மேலாடை அணியாமல், தனது முன்னழகை அப்பட்டமாக காட்டியபடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு வரும் இந்த ஜெர்மனியின் டாப் மாடல், அப்பப்பொ கொஞ்சம் பிகினி உடைகளை அணிந்தபடியும் நீச்சல் குளங்கள், கடற்கரை போன்ற இடங்களில் போஸ் கொடுத்து இணையத்தை ஹீட்டாக்கி வருகிறார்.
கைகளும், கூந்தலுமே தனது முன்னழகை மறைக்க போதும், என்கிற அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் டாப்லெஸ் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறார் ஆலெஸ் வெர்பங்க்.
பல பிரபல உள்ளாடை நிறுவனங்களுக்கும், அழகு சாதன பொருட்களை வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும் மாடல் அழகியாகவும் திகழ்ந்து வருகிறார்.
வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு, கடற்கரை மணலில், உள்ளாடை ஏதும் அணியாமல் இவர் கொடுத்து இருக்கும் இந்த டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செக்ஸி கேர்ள் என்றும், செம ஹாட் என்றும், பேரழகி என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.