சமூக வலைதளங்களில் வைரலாகும் `Go Back Modi` புகைப்படங்கள்

Thu, 26 May 2022-4:58 pm,

உட்சபட்சமாக, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ‘கோ பேக் மோடி’ பதாகையை காட்டுவதுபோல் புகைப்படத்தை மார்பிங் செய்து, இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

அவரின் வருகைக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுகவினர் கூட ‘கோ பேக் மோடி’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

நேற்று முதல் ‘கோ பேக் மோடி’ டிரெண்டான நிலையில், அதற்கு போட்டியாக ‘வணக்கம் மோடி’ பா.ஜ.க சார்பில் டிரெண்ட் செய்யப்பட்டது. 

இருப்பினும்,  கோ பேக் மோடி டிவிட்டர் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link