விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?

Sun, 08 Sep 2024-12:38 pm,

கோட் படத்தில் நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றிருந்ததை படத்தின் தயாரிப்பாளரே உறுதிசெய்திருந்தார்.

 

நடிகை ஸ்னேகா ரூ. 30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

பிரபு தேவா ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

பிரசாந்த் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

ஜெயராம் ரூ. 50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

1 நிமிடம் கூட வராத த்ரிஷாவிற்கு சுமார் ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

 

படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடியை சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link