தங்கம் வாங்கலையோ தங்கம், விலை 9000 ரூபாய் குறைஞ்சிடுச்சு…

Sun, 14 Feb 2021-7:38 pm,
Spot Gold

ஸ்பாட் கோல்ட் உலக சந்தையில் 1820.23 டாலராக ஆக குறைந்துள்ளது என Geojit கூறுகிறது. எம்.சி.எக்ஸ் தங்கம் ரூ .46220 க்கும், கிடைக்கிறது. இறக்குமதி வரியைக் குறைத்தால், மேலும் அதிக நன்மை கிடைக்கலாம்… அதோடு, Gold ETFக்கு ஜனவரி மாதத்தில் நல்ல ஏற்றம் கிடைத்துள்ளது.

Gold rate declained

வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்பட்டது. தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை தங்கம் 10 கிராமுக்கு ரூ .661 குறைந்து ரூ .46,847 ரூபாயாக இருந்தது. எச்.டி.எஃப்.சி (HDFC) செக்யூரிட்டீசின் படி, தங்கம் முந்தைய நாளில் 10 கிராமுக்கு ரூ .47,508 ஆக இருந்தது. வெள்ளியும் ரூ .347 குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ .67,894 ஆக இருந்தது, முதல் நாள் விலை 68,241 ரூபாயாக இருந்தது.

Dollar rate

இன்று தங்க வெள்ளி விலை: சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் 1,815 அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு சரிந்தது, வெள்ளி அவுன்ஸ் 26.96 டாலராக இருந்தது. டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக தங்கத்தின் விலையில் குறைவு ஏற்பட்டதக   எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் (பொருட்கள்) தபன் படேல் தெரிவித்தார்.

தலைநகரில் வெள்ளிக்கிழமை தங்கம் 10 கிராமுக்கு ரூ .661 குறைந்து ரூ.46,847 ரூபாயாக இருந்தது. எச்.டி.எஃப்.சி (HDFC) செக்யூரிட்டீசின் படி, தங்கம் முந்தைய நாளில் 10 கிராமுக்கு ரூ .47,508 ஆக இருந்தது. 

இன்று தங்கத்தின் விலை: வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ .454 அதிகரித்து ரூ .69,030 ஆக உள்ளது. கடந்த வர்த்தக அமர்வில் இது ஒரு கிலோவுக்கு 68,576 ரூபாயாக இருந்தது. சர்வதேச சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,844 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது. வெள்ளி ஒரு அவுன்ஸ் 27.18 டாலர் என்ற அளவில் இருந்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link