18 ஆண்டுக்கு பிறகு இணையும் ராகு - சூரியன், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்
)
ரிஷபம்: சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி ஆதாயத்தை பெறுவீர்கல். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
)
மிதுனம்: சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை மிதுன ராசியினருக்கு நல்ல செய்திகளை தரும். அலுவலகத்தில் பணிபுரியும் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
)
சிம்மம்: சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் மகத்தான வெற்றியை பெற்று நிதி ஆதாயத்தை பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் இருந்து வந்த வேலைகள் அனைத்து நிறைவேறும்.
துலாம்: சூரியன் மற்றும் ராகுவில் சேர்க்கையால் துலாம் ராசியினருக்கு திடீர் பண வரவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது. தொழில் ரீதியாக வெளிநாடு பயணத்தை மேற்கொள்ளலாம்.
மகரம்: சூரியன் - ராகுவின் சேர்க்கை மீனா ராசியில் ஏற்பட்டுள்ளதால், மகர ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும். வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு இருக்கும். வியாபாரம் செய்யபவர்கள் வெற்றியுடன், நிதி ஆதாயத்தையும் பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.