ஜாலியோ ஜிம்கானா என்று ஜாலியாக இருக்கும் ராசிகள்! இது ஜனவரி 24ம் நாளின் தினசரி ராசிபலன்

Mon, 23 Jan 2023-9:24 pm,

தொழில் ரீதியான பயணம் வெற்றி தரும்

ஆன்லைனில் பரிவர்த்தனையில் கவனம் அவசியம்  

சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும் என்பதால் நிம்மதி அதிகரிக்கும்

தகவல் தொழில்நுட்பம் அல்லது மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சி

ஆன்மீக அனுபவங்களால் மகிழ்ச்சி பொங்கும் நாள்

வேலை செய்பவர்களுக்கு பணி வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் நாள் 

சொத்துகளில் முதலீடு செய்வது லாபமானதாக இருக்கும்

குடும்பத்தினருடன் பிரச்சனை அதிகரிக்கலாம்

செய்யும் தொழிலில் கவனம் அவசியம்

கவனமாக இருக்கவும் என்று சொல்லும் பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டிய நாள்

மனம் மகிழ்ச்சியால் நிறையும்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும்

இளைய சகோதரர்களால் லாபம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link