அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்

Mon, 23 Sep 2024-6:57 pm,

தமிழ்நாடு அரசின் அரசாணைகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலான நன்மைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அண்மையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியதாக அறிவித்தது. அது 2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இந்த மாதத்தில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

 

அதுமட்டுமில்லாம்லா தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வரவிருக்கிறது.

இந்த இரண்டு செய்திகளும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாகவே உள்ளது. 

அகவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்த முடிவுகள் இறுதி நிலையில் உள்ளதால், தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link