இளசுகளை வலையில் சிக்க வைக்கும் ஷாமா சிக்கந்தர்
ஷாமா சிக்கந்தர், ராஜஸ்தானில் பிறந்தவர்.
ஷாமா சிக்கந்தரின் வயது 41.
பாலிவுட் நடிகையான இவர், படங்களை தயாரித்தும் உள்ளார்.
1998ஆம் ஆண்டில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
2003ஆம் ஆண்டு பாலிவுட் சின்னதிரையிலும் அறிமுகமானார்.
இவர், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், போட்டி நடுவராகவும் இருந்துள்ளார்.
சில வெப்-சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 31 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.