இந்த திட்டங்களுக்கு வட்டியை உயர்த்திய அரசு! உடனே முதலீடு பண்ணிடுங்க!

Tue, 03 Jan 2023-12:59 pm,

ஒரு வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.5% லிருந்து 6.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இரண்டு வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.7% லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

மூன்று வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.8% லிருந்து 6.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஐந்து வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 6.7% லிருந்து 7.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6% லிருந்து 8.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மாத்திரை வருமான சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7% லிருந்து 7.1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.8% லிருந்து 7.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.0% லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link