ரீல் வாழ்க்கையில் டூயட் பாடி ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ஜீவி-சைந்தவி !
கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, ஜிவி பிரகாஷ் குமார்-சைந்தவி
இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது
இருவரும் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்தனர்.
ஜிவி பிரகாஷ் குமார் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது சைந்தவிக்கு ’ஐ லவ் யூ’ என ப்ரபோஸ் செய்தாராம். அப்போது சைந்தவி 8ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சைந்தவி-ஜிவி ஒன்றாக சேர்ந்து பல டூயட் பாடல்களை பாடியுள்ளனர்.
இவர்கள் இன்று தங்களது 10ஆவது ஆண்டு திருமண விழாவை கொண்டாடுகின்றனர்.