Hansika: ‘கரை வந்த பிறகே..’ கடற்கரையில் காற்று வாங்கும் ஹன்சிகா!

Sat, 19 Aug 2023-7:03 pm,

ஹன்சிகா மோத்வானியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல். 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா. 

தமிழில் ‘எங்கேயும் காதல்’ படம் மூலம் அறிமுகமானார். 

இதுவரை பல முன்னணி தமிழ் கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். 

கடந்த ஆண்டு இவர் தனது காதலரை கரம் பிடித்தார். 

ஹன்சிகா அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். 

இவர் தனது பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link