குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ஹர்திக் பாண்டியா திருமணம்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா நடிகை நடாஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழும் இந்த தம்பதிக்கு குழந்தை இருக்கிறது.
இவர்கள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் ஹர்திக் பாண்டியா நடாஷா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்திய அணி வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(ஹர்திக் பாண்டியா - நடாஷா)
(ஹர்திக் பாண்டியா - நடாஷா)
(ஹர்திக் பாண்டியா - நடாஷா)