எச்சரிக்கை! அளவிற்கு மிஞ்சிய ஜீரகம் கல்லீரலை பாதிக்கும்!
)
சீரகத்தை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
)
சிறுநீரக பாதிப்பு: நீண்ட நாட்கள் அளவிற்கு அதிகமாக, சீரகத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
)
எரிச்சல் உணர்வு - சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
கருச்சிதைவு ஏற்படும் அபாயம் - கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதே போன்று மாத விடாய் காலங்களில், ரத்தப் போக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.