ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்பவரா? தேனில் ஊறிய பேரிட்சையை அவசியம் சாப்பிடவும்
விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்
தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் உறுதியாகும்
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது., ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை சீராக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாலியல் சக்தியை அதிகரிக்கிறது. சோர்வை நீக்குகிறது
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது