உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இந்த அறிகுறிகள் கால்களில் தோன்றும்
)
குளிர்காலத்தில் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் கோடையில் கூட பாதங்கள் குளிர்ச்சியாக இருந்தால், அது அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்.
)
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, உடலில் இரத்தப்போக்கு வேகம் குறைந்து காலில் வலி தோன்றும்.
)
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கால் நகங்களின் நிறம் மாறலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், காலில் அல்லது பாதத்தின் அடியில் உள்ள காயம் நீண்ட நாட்களுக்கு ஆறாமல் இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.
நடக்கும்போது திடீரென கால் பிடிப்புகள் ஏற்படுவது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.