கிரிக்கெட் நட்சத்திரங்களை வாரி வழங்கிய U19 உலகக் கோப்பை 2014... யார் யார் தெரியுமா?

Tue, 16 Jan 2024-3:09 pm,

ஷ்ரோயாஸ் ஐயர்: இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தற்போது தூணாக விளங்குகிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் கேப்டனாக செயல்படுகிறார்.

 

ஏய்டன் மார்க்ரம்: கிரேம் ஸ்மித், அம்லா, டி வில்லியர்ஸ் போன்றோரின் இடத்தை மார்க்ரம் நிரப்பியிருக்கிறார் எனலாம்.

 

குல்தீப் யாதவ்: கடந்த உலகக் கோப்பையில் கூட இந்திய அணிக்கு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக செயல்பட்டார். 

நிக்கோலஸ் பூரன்: டி20 மேற்கு இந்திய தீவுகள் தயாரித்த இன்னொரு டைம் பாம் இவர். 

ஷிம்ரன் ஹெட்மயர்: ஆட்டத்தை பினிஷ் செய்யும் வல்லமை படைத்த மேற்கு இந்திய தீவுகள் வீரராக வளர்ந்துள்ளார்.

 

இமாம் உல் ஹக்: பாகிஸ்தான் அணியின் ஆஸ்தான ஒயிட் பால் இடதுகை ஓப்பனராக உள்ளார். 

கையில் ஜேமீசன்: விராட் கோலி உள்ளிட்ட பல ஜாம்பவான்களை திணறடித்த நியூசிலாந்து வீரர் இவர். 

முஸ்தபிஷூர் ரஹ்மான்: இவரின் இடது கை வேகப்பந்துவீச்சு வங்கதேசத்திற்கு பலமுறை நம்பிக்கை அளித்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.

ககிசோ ரபாடா: தென்னாப்பிரிக்காவில் ஸ்டெயின் விட்டுச் சென்ற அந்த இடத்தை அதிவேகம் கொண்டு பிடித்துகொண்டவர் ரபாடா.

சஞ்சு சாம்சன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரராக வளர்ந்து நிற்கிறார்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link