History July 04: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

Sun, 04 Jul 2021-12:59 pm,

1776: அமெரிக்க இரண்டாம் கான்டினென்டல் காங்கிரஸ், சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாள் இன்று…  

(புகைப்படம்: WION)

1884: Statue of Liberty சிலையை அமெரிக்காவிற்கு, பிரான்ஸ் பரிசாக அளித்த நாள் ஜூலை 4…  

(புகைப்படம்: WION)

1934: அணுகுண்டுக்கான சங்கிலி-எதிர்வினை வடிவமைப்பிற்கு லியோ ஷிலார்ட் காப்புரிமை பெற்ற நாள் இன்று…

(புகைப்படம்: WION)

2012: ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பை CERN அறிவித்த நாள் இன்று…  

(புகைப்படம்: WION)

2017: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்த நாள் ஜூலை 4   (புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link