History June 16: வரலாற்றின் பொக்கிஷத்தில் இன்றைய நாள் சொல்வது என்ன?
1946: சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னதாக பிரிட்டன் அரசு இந்தியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அறிவுறுத்தியது. அதற்காக லண்டனுக்கு இந்திய தலைவர்கள் அழைக்கப்பட்ட நாள் ஜூன் 16
(புகைப்படம்: WION)
1963: வாலண்டினா தெரேஷ்கோவா விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி என்ற சரித்திரம் படைத்த நாள் ஜூன் 16
(புகைப்படம்: WION)
1976: தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களை போலீசார் கொன்ற தினம் இன்று
(புகைப்படம்: WION)
2010: நாடு முழுவதும் புகையிலை தடையை அமல்படுத்திய முதல் நாடு பூட்டான்
(புகைப்படம்: WION)
2012: ஷென்சோ 9 விண்கலனை சீனா வெற்றிகரமாக ஏவிய நாள் ஜூன் 16
(புகைப்படம்: WION)