History June 30: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
1905: ஐன்ஸ்டீன் தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை கோடிட்டுக் காட்டும் ஆவணத்தை சமர்ப்பித்த நாள் இன்று… (புகைப்படம்: WION)
1908: துங்குஸ்கா சிறுகோள் சைபீரிய காடுகளின் 2000 சதுர கி.மீ பரப்பளவை தரைமட்டமாக்கிய நாள் இன்று…
(புகைப்படம்: WION)
1937:உலகின் முதல் அவசர எண் 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் ஜூலை 30
(புகைப்படம்: WION)
1971: சோவியத்தின் "சோயுஸ் 11" விண்கலத்தில் காற்று விநியோகம் தடைபட்டதால், அதிலிருந்த மூவர் இறந்த நாள் இன்று… விண்வெளியில் மனித இறப்பு முதன்முதலில் பதிவான நாள் ஜூலை 30
(புகைப்படம்: WION)
1972: ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் ((Coordinated Universal Time-UTC) என்ற நேர கணக்கீட்டில் லீப் விநாடி (leap second) அறிமுகமான நாள் ஜூலை 30
(புகைப்படம்: WION)