வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக கொடூரமான தண்டனைகள்
தோல் உரித்து உடலில் உப்பு தடவி கொலை செய்வது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டுள்ளது.
யானையை வைத்து குற்றவாளியின் தலையில் மிதிக்கச்செய்து கொலை செய்வது.
கழுமரம் ஏற்றிக் கொல்வது. ஆசியா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாக அறுத்துக் கொல்வது. ஐரோப்பாவில் ரோமானியப் பேரரசின் கீழ், ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.
குடலை உருகி கொலை செய்யும் தண்டனை. இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.