நடிகை அனன்யா நாகல்லா நாவேல்! அழகால் அசத்தும் அம்சமான தேவதை

Sun, 02 Oct 2022-7:24 pm,

மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் டிரஸ், தாவணி, சேலை என பல்வேறு ஆடை அலங்காரங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனன்யா நாகல். பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தாலும் அழகு அள்ளுகிறது

இண்டஸ்ட்ரியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அனன்யா நாகல்லாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும், அது லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெறுகிறது.

வக்கீல் சாப் படத்திற்குப் பிறகு, நிதின் நடித்த 'மேஸ்ட்ரோ' படத்தில் நடித்தார் அனன்யா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' படத்தின் மூலம் பிரபலமானவர் அனன்யா நாகல்லா. அந்த படத்தில் அனன்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

மல்லேஷம் படத்திற்கு பிறகு அனன்யா நாகல்லா ஒரு சின்ன பட்ஜெட் படத்தை ‘ப்ளே பேக்’ என்ற பெயரில் தயாரித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

தெலுங்கானா கைத்தறி தொழிலாளியான சிந்தாகிண்டி மல்லேஷத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'மல்லேஷம்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார் அனன்யா நாகெல்லா. பிரியதர்ஷியின் மனைவியாக நடித்து நல்ல பெயரைப் பெற்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link