China: சீன விமானப்படையின் தந்திரோபாய உத்தி
)
விமானம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாடு (C2) முதல் ஜாமர்கள், எலக்ட்ரானிக் வார்ஃபேர் (EW) மற்றும் தரவு இணைப்புகள் என மேற்கத்திய விமானப்படைகளைப் போல சீனா, தனது விமானப்படையை துரிதமாக மேம்படுத்தி வருகிறது
)
சீன விமானப்படை "நான்காம் தலைமுறை விமானங்களை" விமானப்படையில் இணைப்பதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா உருவாக்குவதாகாவும் அமெரிக்கா கூறுகிறது.
)
அதன் உள்நாட்டு ரேடார்களான JL-1A மற்றும் JY-27A ஆகியவை "பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை" எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளன.
சீனா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) உருவாக்கி வருகிறது, இது அதன் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைப் படைகளை கணிசமாக மேம்படுத்தும் என்று அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது.
2016 இல் ரஷ்யாவிடமிருந்து அனைத்து 24 Su-35 மேம்பட்ட நான்காம் தலைமுறை போர் விமானங்களையும் சீனா பெற்றுள்ளது.
"தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை" மேற்கொள்ளும் திறன் கொண்ட DOD அறிக்கையிலும் முன்னிலைப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தில் PLAAF, மேற்கத்திய விமானப் படைகளுடன் வேகமாக முன்னேறி வருகிறது