10 நாளில் தொப்பையை குறைக்க `பூசணிக்காய்` ஜூஸ் மட்டும் போதும்
மெட்டபாலிசம் ஊக்குவிப்பு: பூசணிக்காய் சாறு மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, வயிற்று கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதன் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம், கொழுப்பை விரைவாக குறைக்க செய்கிறது"
அதிக நார்ச்சத்து: இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படக்கூடும். இதனால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடையை நிர்வகிக்க முடிகிறது.
வைட்டமின் சி: பூசணிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின் சி, தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், இந்தப் பிராசஸை வேகப்படுத்த செய்கிறது.
குறைவான கலோரி: பூசணிக்காய் குறைவான கலோரி உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால், எடை அதிகரிக்கும் என்கிற பயமின்றி தாராளமாக குடிக்கலாம். இது எடை குறைப்புக்கு உதவக்கூடிய சிறந்த பானமாகும்
ரத்த சர்க்கரை அளவு: இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி உடல் உள்ளுறுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. எடை மேலாண்மையுடன் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த செய்கிறது.
கொழுப்பு எரிக்கும் ஊட்டச்சத்துக்கள்: பூசணிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின், மினரல் மற்றும் என்சைம் ஆகியவை, கொழுப்பை எரிக்கும் பிராசஸூக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, அதிலுள்ள ஜிங்க் கடினமான தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
பெஸ்ட் ஃபிட்னஸ் ஜூஸ்: உடற்பயிற்சியுடன் சேர்த்து பூசணிக்காய் ஜூஸூம் குடித்து வந்தால், எதிர்பார்த்த ரிசல்டை விரைவில் காணலாம். குறிப்பாக, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைத்திட பயன்படுகிறது.