சிபில் ஸ்கோர் பிரச்சனையா? அதிகரிக்க சில வழிகள்!

Mon, 03 Oct 2022-1:48 pm,

கிரெடிட் கார்டு கடன்களின் தவணை தொகைகளை தாமதிக்காமல் குறிப்பிட்ட தேதிக்குள் சரியாக செலுத்திவிடுவது உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்கும்.

பண்டிகை காலங்களில் ஆபர்கள் கிடைக்கும் என்பதால் கண்டதையும் வாங்கி கடனை ஏற்றிவிடால் தேவையான பொருட்களை மட்டும் வாங்குவது கடன் சுமையை குறைக்கும்.

ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை முறையாக ஒரு கார்டை மட்டும் பயன்படுத்தி அதற்கான தவணை தொகையை சரிவர செலுத்துவது சிறந்தது.

750க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் எவ்வித பாரபட்சமுமின்றி கடன்களை வழங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link