தினசரி UPI டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்துவிட்டதா? கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்!

Wed, 07 Dec 2022-12:47 pm,

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்க என்சிபிஐ யூபிஐ டிரான்ஸாக்ஷகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் யூபிஐ மூலமாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ள முடியாது.  அனைத்துவிதமான யூபிஐ செயலிகளிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக பத்து ட்ரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்யமுடியும்.

 

அதேபோல ஒருவரிடம் இருந்து யூபிஐ மூலமாக ரூ.2,000க்கு மேல் பணம் கேட்க முடியாது. 

 

உங்கள் டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்துவிட்டால் நீங்கள் மறுபடியும் டிரான்ஸாக்ஷன் செய்ய மறுநாள் வரை காத்திருக்க வேண்டும்.

 

டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்துவிட்டால் வேறு வங்கி கணக்கை பயன்படுத்தி டிரான்ஸாக்ஷன்கள் செய்யலாம் அல்லது NEFT, நெட் பேங்கிங் போன்ற பிற ஆன்லைன் கட்டண அம்சங்களை பயன்படுத்தலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link