நாசா அவிழ்க்கும் சுவாரசியமான பிரபஞ்ச ரகசியங்கள்! விண்வெளியில் தூங்கலாமா?
விண்வெளியில் தக்காளியை பயிரிட்டு அறுவடை செய்யும் ஆய்வு ஒன்றை நாசா மேற்கொள்ள உள்ளது
எர்த்காம் (http://earthkam.org) எடுத்த சால்டன் கடலின் படம் இது. கலிபோர்னியாவின் கொலராடோ பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கடல், உலகின் மிகப்பெரிய உள்நாட்டு கடல்களில் ஒன்றாகும்
விண்வெளி வீரர்கள் நம்மைப் போல் தூங்க முடீயாது! இப்படியெல்லாம் ஒரு குறிப்பிட்ட வாக்கில் தான் தூங்கமுடியும்
விண்வெளி வீரராக இருப்பதற்கு என்ன தேவை? நிறைய ஆர்வம்!
யுரேனஸ் கிரகத்தின் இப்படிப்பட்ட தோற்றத்தைப் பார்த்ததுண்டா? இதுதான் இந்த கிரகத்தின் அண்மைத் தோற்றம்