சனியால் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அதிரடி வெற்றி

Tue, 02 May 2023-9:07 am,

சனி வக்ர பெயர்ச்சி: சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அந்த 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கேந்திர திரிகோணம்: ராசிக் கட்டத்தில் லக்னம் முதலாக 1,4,7,10,ம் இடங்களை "கேந்திர ஸ்தானம்" என்பர். அதேப் போல லக்னம் முதலாக 1,5,9 ம் இடங்களை "திரிகோண ஸ்தானம் " என்பர்.

 

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் பதவி உயர்வு பெறலாம். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

 

மிதுன ராசி: இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த பயணங்கள் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். உங்கள் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். புதிய வேலை கிடைக்கும்.

 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமானம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல காலம் இருக்கும். வியாபாரம் வளரும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link