முதல் டெஸ்ட் (ராஜ்கோட்) இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டோகள்!!

Sun, 13 Nov 2016-5:24 pm,

இந்திய வீரர் முகமது ஷமி இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது....

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த போது...

இந்திய வீரர் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீசும் போது...

இந்திய வீரர் முகமது ஷமி இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது....

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ஷாட் அடித்து விளையாடி போது..

இங்கிலாந்து பேட்ஸ்மேன் மொயின் அலி சதம் அடித்து கொண்டாடிய போது....

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் தனது காலால் பந்து நிறுத்தப்படும் போது...

இந்திய அணியின் வீரர்கள் முரளி விஜய் மற்றும் புஜாரா...

 

இந்திய வீரர் முரளி விஜய் தனது சதத்தை முடிந்தவுடன் கொண்டாடுகிறார்...

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ஷாட் அடித்து விளையாடி போது...

இந்திய வீரர் முரளி விஜய் தனது சதத்தை முடிந்தவுடன் கொண்டாடுகிறார்...

இந்திய வீரர் புஜாரா தனது சதத்தை முடிந்தவுடன் கொண்டாடுகிறார்...

இந்திய வீரர் முரளி விஜய் இங்கிலாந்துக்கு எதிராக ஷாட் அடித்து விளையாடி போது...

இந்திய வீரர் புஜாரா தனது அரை சதத்தை பூர்த்தி செய்த பின் முரளி விஜய் அவரை பாராட்டும் போது..

இந்திய வீரர் முரளி விஜய் ஷாட் அடித்து விளையாடி போது...

இந்திய வீரர் முரளி விஜய் ஷாட் இங்கிலாந்து பந்து வீச்சை தடுத்து விளையாடிய போது..

இந்திய வீரர் கவுதம் கம்பீர் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கொண்டாடிய போது....

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் தனது சதத்தை எட்டிய போது..

இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி, இங்கிலாந்தின் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது..

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது நாளில் தனது சதத்தை எட்டிய போது..

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ், இந்தியாவுக்கு எதிராக ஷாட் அடித்து விளையாடி போது...

இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி, இரண்டாவது நாளில் இங்கிலாந்தின் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது..

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link