ஜூலை மாதத்தில் பிறந்த சில இந்திய பிரபலங்கள்!!

Tue, 14 Jul 2020-3:00 pm,

Captain Cool தோனி, வெற்றி தோல்வி, மகிழ்ச்சி துக்கம் என அனைத்தையும் ஒரே நிலையில் பாவிக்கும் நிஜமான Super King!!

நடிப்பை தன் குடும்ப சொத்தாகப் பெற்ற சூர்யா கடின உழைப்புக்கும் அயராத முயற்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டு!!

எளிமையான தோற்றத்துடனும் வலிமையான உறுதியுடனும் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த பெருமை இவருக்கு உண்டு!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்த ஒப்பற்ற உதவிகளால் அனைவரது மனங்களிலும் அசைக்க முடியா இடத்தைப் பிடித்தவர் சோனு சூத்!!

தமிழ், மலயாளம், ஹிந்தி என கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நாயகன் டுல்கர் சல்மான்!!

பல கடினங்களைத் தாண்டி வாழ்க்கையை உறுதியுடன் எதிர்கொள்ளும் அஞ்சா நெஞ்சம்!!

தனது அசால்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பாலிவுட் நாயகன்.

முயற்சியே வெற்றிக்கு காரணம் என்பதை எடுத்துக்காட்டிய பி.வி.சிந்து பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். தன் தலைமையாலும் ஆட்டத்தாலும் அனைவருக்கும் உதாரணமாகத்  திகழ்ந்தவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.  தன் அட்டகாச ஆட்டத்தால் மைதானத்தை அதிர வைத்தவர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link