வெற்றி சரித்திரம் படைக்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் கிரிக்கெட் Team India

Thu, 12 Nov 2020-12:15 am,

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பயணத்திற்காக சிறப்பு பிபிஇ கருவிகள் அணிந்த இந்திய வீரர்களின் புகைப்படங்களை பிசிசிஐ ட்வீட் செய்தது.

 

"#TeamIndia is BACK! Let's embrace the new normal," என பிசிசிஐ, தனது ட்விட்டர் கணக்கில் புகைப்படத்துடன் எழுதியுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் எதிரும் புதிருமாக மோதிய வீரர்கள் இப்போது ஒரே அணியில் Team Indiaவாக...

உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னை நிரூபிப்பார் என்று நம்பப்படுகிறது

விராட் கோலியின் தலைமையில் டீம் இண்டியா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிவிட்டது. மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது இடையில் வந்து விட்டு செல்வார் கேப்டன் விராட் கோலி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link