இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சிட எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?!
ரூ 100 அச்சிடும் செலவு ரூ 1.79 ஆகும்
ரூபாய் 50 அச்சிடும் செலவு ரூ 1.81 ஆகும்
ரூபாய் 20 அச்சிடும் செலவு ரூ 1.50 ஆகும்
ரூபாய் 10 அச்சிடும் செலவு 90 பைசா ஆகும்.
ரூபாய் 5 அச்சிடும் செலவு 50 பைசா ஆகும்.
ரூபாய் 1,000 அச்சிடும் செலவு ரூ 4.06 பைசா ஆகும்.
ரூபாய் 500 அச்சிடும் செலவு ரூ 3.58 பைசா ஆகும்.