இந்தியாவின் டாப் மாடல் ஊர்வி ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள்
ஊர்வி ஷெட்டி (Urvi Shetty) ஒரு இந்திய மாடல் மற்றும் பேஷன் டிசைனர்ற ஆவார். அவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தியாவின் டாப் நெக்ஸ்ட் மாடல் சீசன் - 4. போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.
ஊர்வி 1996 மே 4 அன்று இந்தியாவின் மகாராஷ்டிராவின் மும்பையில் (Mumbai) பிறந்தார். மும்பையின் பம்பாய் கேம்பிரிட்ஜ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் செய்தார்.
மேலும் மும்பை மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அவர் தனது மாடலிங் வாழ்க்கைக்காக தனது பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
இந்தியாவின் டாப் மாடல் மற்றும் பேஷன் டிசைனரின் ஊர்வி ஷெட்டி கவர்ச்சியான உடல் தோற்றத்துடன் மிகவும் அழகாக இருப்பவர்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
அனைத்து புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.