இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் 7 நாடுகள்: பயணச் செலவு குறையும்

Sat, 04 Jun 2022-8:01 am,

ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் மிகவும் காதல் நிறைந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

1 இந்திய ரூபாய் = 4.72 ஹங்கேரிய ஃபோரிண்ட்

தென் அமெரிக்காவில், பராகுவே அதன் செழுமையான குரானி கலாச்சாரம், கால்பந்து ஆர்வம் மற்றும் மலிவான தென் அமெரிக்க உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது.

1 இந்திய ரூபாய்= 88.24 பராகுவே குரானி

1 இந்திய ரூபாய் = 185.82 இந்தோனேசிய ரூபாய்

உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமிய கலைநயத்தைக் கண்டு மகிழலாம், அழகான மசூதிகள், புதிய மசாலா பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுடன் சந்தைகள் உள்ளன.  

1 இந்திய ரூபாய் = 141.88 உஸ்பெகிஸ்தானி சோம்

மங்கோலியா அமைதியான மடங்கள், பசுமையான தேசிய பூங்காக்கள், வெந்நீர் ஊற்றுகள், மணற்கல் பாறைகள் மற்றும் பனி வயல்களுடன் இயற்கை அழகு கொஞ்சும் நாடு.

1 இந்திய ரூபாய் = 40.32 மங்கோலியன் துக்ரிக்

கம்போடியாவில் தேசிய அருங்காட்சியகம், ராயல் பேலஸ், அழகான கடற்கரைகள், பிரமிக்க வைக்கும் தீவுகள், கோவில்கள், அடர்ந்த காடுகள் என பயணம் ரம்யமாக இருக்கும்

1 இந்திய ரூபாய் = 52.32 கம்போடிய ரியல்

வியட்நாம் மகத்தான இயற்கை அழகை பிஸியான நவீனத்துடன் இணைத்து வழங்குகிறது. பிரெஞ்சு காலனித்துவ கட்டிடங்கள், அழகான மிதக்கும் சந்தைகள், மற்றும் இராணுவ அருங்காட்சியகங்கள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வியட்நாமிற்கு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

(1 இந்திய ரூபாய் = 298.81 வியட்நாமிய டாங்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link