2022-ன் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவை தான்!
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/26/264421-iphone.jpg?im=FitAndFill=(500,286))
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மொபைலானது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது சிறந்த கேமரா அமைப்பு மற்றும் குறைந்த ஒளி திறனை கொண்டுள்ளது.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/26/264420-samsung.jpg?im=FitAndFill=(500,286))
சாம்சங் கேலக்சி Z ஃபிலிப் 4 மொபைலானது பெரிய டிஸ்பிளேயுடன், ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/26/264419-ziome.jpg?im=FitAndFill=(500,286))
சியோமி 12 ப்ரோ மொபைலானது சிறந்த கேமரா அமைப்பு மற்றும் 120W சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இது 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
நத்திங் மொபைலானது அடக்கமான விலையில் பலவித சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது. இதனால் இந்த மொபைல் 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சாம்சங் கேலக்சி ஏ 53 5ஜி மொபைலானது 5ஜி ஆதரவுடன், சிறந்த அனுபவத்தை பயனர்களுக்கு தருகிறது. இந்த மொபைல் 2022ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.