ஐபிஎல்: அதிக சிக்சர்கள் அடித்த முதல் 10 பேட்ஸ்மேன்கள்!!
10. கியோன் பொலார்டு - மொத்தம் சிக்ஸர் : 133
9. யுவராஜ் சிங் - மொத்தம் சிக்ஸர் : 138
8. யூசுப் பதான் - மொத்தம் சிக்ஸர் : 141
7. எம்.எஸ். தோனி - மொத்தம் சிக்ஸர் : 141
6. டேவிட் வார்னர் - மொத்தம் சிக்ஸர் : 141
5. ஏபி டி வில்லியர்ஸ் - மொத்தம் சிக்ஸர் : 150
4. விராட் கோலி - மொத்தம் சிக்ஸர் : 151
3. சுரேஷ் ரெய்னா - மொத்தம் சிக்ஸர் : 161
2. ரோஹித் ஷர்மா - மொத்தம் சிக்ஸர் : 163
1. கிறிஸ் கெய்ல் - மொத்தம் சிக்ஸர் : 255