IPL 2020 Match 53: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், In Pics

Sun, 01 Nov 2020-10:32 pm,

கிங்ஸ் லெவன் பஞ்சாப், இதனால் பிளேஆஃப் பந்தயத்திற்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் இரு தரப்பினருக்கும் எதிர்கொள்ளும் கடைசி போட்டி இது தான். சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறவில்லை. (Image Credits: Twitter/@IPL) 

ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்துவிட்டார். அவரது அபாரமான ஆட்டம், ஆட்ட நாயகன் (man of the match) விருதைப் பெற்றுத் தந்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link