IPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு

Sat, 17 Apr 2021-12:12 pm,

தீபக் சஹார் அருமையாக பந்து வீசி, 4 விக்கெடுக்களை வீழ்த்தினார். அதோடு, 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் ஷாருக்கானுக்கு டிப்ஸ் கொடுக்கும் தல தோனி. இது போட்டிக்கு பிந்தைய காட்சி

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த ஐ.பி.எல் போட்டித்தொடரில் சென்னை அணியின் முதல் கணக்கு திறக்கப்பட்டது

பஞ்சாப் அணியில் மிக சிறப்பாக விளையாடிய ஷாருக்கான்,  திறமையாக சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளித்தார். 

15.3 ஓவர்களில் சென்னை அணி 107 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link