IPL 2021 CSK vs KKR: ஐபிஎல் இறுதிப் போட்டியின் நாயகர்கள் விருது பெற்றவர்கள் இவர்களே!
![சென்னையின் வெற்றி IPL 2021 CSK](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/10/16/200709-ipl-dhoni-cup.jpg?im=FitAndFill=(500,286))
ஐபில் 2021 போட்டியின் கோப்பையை பெற்றுக் கொள்கிறார் சென்னை விசில்போடு நாயகன் மகேந்திர சிங் தோனி
![20 கோடி பரிசுத் தொகை CSK vs KKR](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/10/16/200708-ipl-prize.jpg?im=FitAndFill=(500,286))
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது
![சூப்பர் மேட்ச் IPL 2021](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/10/16/200707-iplr-csk.jpg?im=FitAndFill=(500,286))
இது சூப்பர் அணிகளின் சூப்பர் மேட்ச்
VIVO IPL 2021 இன் ஆரஞ்சு கேப் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்றது. ஊதா தொப்பியை பெற்றார் ஹர்ஷல் படேல்
ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
ட்ரீம் 11 கேம் சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் மற்றும் இறுதிப்போட்டியில் மிகவும் மதிப்புமிக்க சொத்து என்ற விருதுகளை பெற்றார் ஃபேஃப் டு பிளெசிஸ்.
இறுதிப் போட்டியில் சஃபாரி சூப்பர் ஸ்ட்ரைக்கர் ராபின் உத்தப்பா.
கேட்ச் ஆஃப் தி மேட்ச் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைத்தது
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிக்ஸர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார் வெங்கடேஷ் ஐயர். அவருக்கு CRED பவர் பிளேயருக்கான விருதும் கிடைத்தது.