CSK IPL2023: கோட்டையில் வேட்டைக்கு தயாராகும் சிங்கங்கள் - சிஎஸ்கே பயிற்சி கிளிக்ஸ்
சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் 2023-ல் முதல் போட்டியில் விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது
தோனி தலைமையில் அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் மார்ச் 20க்குப் பிறகு சிஎஸ்கே அணியுடன் இணைய இருக்கின்றனர்
தோனி சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பயிற்சியை மேற்கொள்கிறார்
அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.