IRCTC தனது முதல் Pod ஹோட்டலை மும்பையில் திறந்தது

Fri, 19 Nov 2021-8:22 am,

ஐஆர்சிடிசி தனது முதல் 'பாட்' கான்செப்ட் ஓய்வு அறைகளை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது, இது இந்திய ரயில்வேயின் முதல் 'Pod' Concept ஓய்வறை ஆகும். 

Source: IRCTC

இந்தியாவில் ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், குறிப்பாக வணிகப் பயணங்களில் பயணிப்பவர்களுக்கு பாட் வசதி ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்.  Source: IRCTC

வழக்கமான ஹோட்டல்களால் வழங்கப்படும் பெரிய, விலையுயர்ந்த அறைகள் தேவைப்படாத விருந்தினர்களுக்கு மலிவு விலையில், இரவு தங்கும் வசதியை Pod ஹோட்டல்கள் வழங்குகின்றன.  Source: IRCTC

பயணிகளுக்கு இலவச வைஃபை, கழிவறை, ரீடிங் லைட், சார்ஜிங் பாயின்ட், லக்கேஜ் அறை, ஷவர் ரூம், டிவி போன்றவற்றை Pod FACILITY வழங்குகிறது.  இந்த வசதிகள் அனைத்தும மலிவான விலையில் வழங்கப்படுகின்றன.  Source: IRCTC

இந்த போட் ஹோட்டலில் தங்குவதற்கு ஒருவர் 12 மணிநேரத்திற்கு ரூ.999 மற்றும் 24 மணிநேரத்திற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும். 

Source: IRCTC

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link