2024ல் சனி கோடீஸ்வர யோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான ராஜயோகம்
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்புப் பாக்கியத்தால் பணம் சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் வளர்ச்சியும், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பார்வை 2024ம் ஆண்டு முழுவதும் இருக்கும். சனிபகவான் இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார், எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் மரியாதை, அந்தஸ்த்து அதிகரிக்கும், நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும்.
மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு 2024ம் ஆண்டு சனி பகவானின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பதவி கிடைக்கும், வியாபாரத்தில் வளர்ச்சியும், புதிய வருமான வழிகளும் அமையும்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு செல்வச் செழிப்புடன் இருக்கும், நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும், வெளிநாட்டுப் பயணம் செல்லலாம், திருமண வாழ்வில் இனிமை உண்டாகும், வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.