JWST: பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
இதுவரை கண்டிராத விண்மீன் திரள்களை படம் பிடித்த ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் புதிய புகைப்படங்கள்
JWST மற்றும் அதன் அனைத்து அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் நன்றி, புதிய எல்லைகளை கடக்க உதவும் தொலைநோக்கி
இதுவரை கவனிக்கப்படாத நான்கு தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்டறிந்துள்ளது ஜேம்ஸ்வெப்
பிக் பேங்கிற்குப் பிறகு 320 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான விண்மீன் திரள்
ஆரம்பகால பிரபஞ்சத்தைப் பற்றிய வானியலாளர்களின் புரிதலை மாற்றியமைக்குமா ஜேம்ஸ்வெப்?
தோராயமாக நூறு மில்லியன் சூரிய நிறை எடை கொண்ட நான்கு விண்மீன் திரள்கள்