பிகினி பிரதேசம்’ மாலத்தீவை மயக்கிய ஜான்வீ கபூர்!
![జాన్వీ కపూర్ బికినీ ట్రీట్.. సముద్రంలో సెగలు జాన్వీ కపూర్ బికినీ ట్రీట్.. సముద్రంలో సెగలు](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/09/JanhviKapoorBikiniside.jpg?im=FitAndFill=(500,286))
பிகினி உடையில் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். நியான் க்ரீன் பிகினி உடையில் முதுகை காட்டி எடுத்திருக்கும் புகைப்படத்தை அவரே பகிர்ந்திருக்கிறார்.
![జాన్వీ కపూర్ గ్లామర్ బ్లాస్టింగ్కి మతులు పోవాల్సిందే జాన్వీ కపూర్ గ్లామర్ బ్లాస్టింగ్కి మతులు పోవాల్సిందే](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/09/JanhviKapoorBikiniback.jpg?im=FitAndFill=(500,286))
ஷூட்டிங்கில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், மாலத்தீவு சென்றபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்
![జాన్వీ కపూర్ అందాల విందు జాన్వీ కపూర్ అందాల విందు](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/12/09/JanhviKapoorBikinisleep.jpg?im=FitAndFill=(500,286))
பாலிவுட்டில் தடம் பதித்திருக்கும் ஜான்வி கபூர், இப்போது தென்னிந்தியா பக்கமும் கவனம் திருப்பியிருக்கிறார்.
ஜான்வீ இப்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் மகளாக திரைத்துறைக்குள் வந்திருந்தாலும், தன்னுடைய நடிப்பால் இப்போது தடம் பதித்துக் கொண்டிருக்கிறார்
ஜான்வீ கபூர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்