பொன்னியின் செல்வன் புரோமோஷனில் கவனத்தை ஈர்த்த ஜெயம் ரவி - திரிஷா காஸ்டியூம்
பொன்னியின் செல்வன் படத்திற்கான புரோமோஷன் சூப்பராக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் மணிரத்னத்துடன், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, பார்த்திபன் ஆகியோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வுகளில் ஜெயம்ரவி, திரிஷா மற்றும் கார்த்தி ஆகியோர் அணிந்திருக்கும் காஸ்டியூம் ரசிகர்களின் கண்களை ஈர்த்துள்ளது
அனைவரும் வித்தியாசமான ஸ்டைல் மற்றும் லுக்கில் ஒவ்வொரு புரோமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்
செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸாக இருக்கிறது
இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.